தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று (ஜூலை 23) வெளியாகிறது. இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் தற்போது வெளியாகிறது. முன்னதாக, ஜனநாயகன் வெளியீடு குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா, "ஜனநாயகன் படத்தை இந்தியா தவிர 30 நாடுகளில் திரையிடுகிறோம். உலகம் முழுக்க 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான திரைகளில் படம் வெளியாகிறது.' என்று கூறியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cevme0j12z9o




