பட மூலாதாரம், Supplied by Rocky Avery கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில் காணப்பட்ட சிறிய மிதக்கும் தீவு ஒன்று, செயற்கைக்கோள் படங்களில் காணாமல் போனதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான வில்லிஸ்டன் நீர்த்தேக்கத்தின் (Williston Reservoir) நடுவே அமைந்துள்ள இந்த மரங்கள் சூழ்ந்த தீவு, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் படகோட்டிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அவர்கள் எடுத்த அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cvgy800vd3zo




