எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சங்கடம் தரலாம். இந்தியாவில் பணம் பெற்றுக்கொண்டு, குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களைப் பரப்பும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் இயக்கி வருவதாக பிபிசி-ஐ புலனாய்வில் தெரிய வந்துள்ளது. இது வெளியானதைத் தொடர்ந்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு அவர்களை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cn0780gpn0yo




