புதுடில்லி, வாரத்திற்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றியமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அக்டோபர் 26 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க அரசு முடிவு இதனிடையே பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/bank-employees-to-go-on-nationwide-strike-on-11th-to-press-for-demands




