லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுட மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் மர்டா கோஸ்ட்யூக் 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தொடரில் இருந்து வெளியேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/tennis/wimbledon-tennis-ukrainian-player-advances-to-the-semi-finals




