பட மூலாதாரம், VCG/VCG via Getty Images ஆட்டத்தின் வழக்கமான நேரம் முடிய 12 நிமிடங்கள் இருந்த நிலையில், எகிப்து அணி உலகக் கோப்பை வரலாற்றைப் படைக்கும் தருவாயில் இருந்தது. ரசிகர்கள் நிறைந்த அட்லாண்டா மைதானத்தில், நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிராக எகிப்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல, அர்ஜென்டினா ரசிகர்களின் விரக்தி அதிகரித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c78ygl9e09eo




