கன்னட திரை உலகில் அறிமுகமான ருக்மிணி, விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயன் உடன் ‘மதராசி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார் எதார்த்தமான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் 'கிக்கு' ஏற்றும் ருக்மிணி வசந்துக்கு, தனி ரசிகர் பட்டாளம் உண்டு. "காந்தாரா: சாப்டர் 1" படத்தின் வெற்றியின் மூலம் ருக்மிணி வசந்த் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றார். அண்மையில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ருக்மிணி வசந்தின் கதாபாத்திரம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும் கலவையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ருக்மிணி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ரக்ஷா பந்தன்: சகோதர பாசத்தைப் போற்றும் அழகிய பாரம்பரியம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/ampstories/photo-story/rukmini-vasanths-latest-photos-are-trending




