மும்பை, ஐபிஎல் 2027-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார்.இதன் மூலம் ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. கடந்த 3 சீசன்களில் ஐபிஎல் ஏலம் வெளிநாடுகளில் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு ஏலம் துபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. இந்நிலையில், 2027-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தை கோவாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/2027-ipl-player-auction-in-goa




