நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், சுற்றுலாவுக்காக சென்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று தொடர்பற்றுப் போயுள்ளது. சிட்னியைத் வசிப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர் சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி ஷைலஜா மற்றும் அவர்களது இரு மகன்களான அஷ்வின், ஆருஷ் உள்ளிட்டோர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளதில் காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c17jdel8yezo




