சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 28.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை ஐடி காரிடார்: எம்.சி.என். நகர் மற்றும் விரிவாக்கம், ஃபவுண்ட்ரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, தபால் நிலையத் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், ஆர்.இ. நகர், பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், மேபிள் அவென்யூ, செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, தொழிற்பேட்டை சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர். சாலை, திருமலை நகர் மற்றும் விரிவாக்கம், ராமப்பா நகர், சி.பி.ஐ. காலனி, ராஜீவ் நகர், வேளச்சேரி பிரதான சாலை, ஐ.ஐ.டி. காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், வி.ஜி.பி. சாந்தி நகர். ராமாபுரம்: மணப்பாக்கம், கிருஷ்ணா கோர்ட், சி.ஆர்.ஆர். புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீராம் கார்டன், லக்ஷ்மி நகர், பிள்ளையார் கோயில் தெரு, மைக்ரோ மார்வல், தர்மராஜாபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கேஸ்டல், டி.வி.எஸ். எமரால்ட். மேடவாக்கம்: பட்டேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சி.பி.ஐ. காலனி 1வது முதல் 7வது தெரு வரை, வேளச்சேரி பிரதான சாலை, பி.எச்.இ.எல். நகர் 1 முதல் 5வது தெரு வரை, சிவகாமி நகர், பஜனை கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி. வளசரவாக்கம்: விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர். நொளம்பூர்: எஸ் அண்ட் பி கார்டன், வி.ஜி.என். மான்டே கார்லோ, எஸ்.ஆர்.ஆர். நகர், ராஜா கார்டன், குருசாமி சாலை, நொளம்பூர் பேஸ் I மற்றும் II, யூனியன் சாலை, வி.ஜி.என். நகர் பேஸ் I முதல் IV வரை, 1 வது முதல் 8வது பிளாக் வரை, கம்பன் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டி பாளையம் அவென்யூ, எம்.சி.கே. லேஅவுட், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், பனஞ் சோலை தெரு, மாதா கோயில், பெருமாள் கோயில், கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு. ஆதம்பாக்கம்: நிலமங்கை நகர், கேசரி நகர்,சாந்தி நகர், சுரேந்தர் நகர்,பாரதிதாசன் தெரு,பாரத் நகர். தாம்பரம்: செம்பாக்கம், ரங்கா காலனி, எஸ்பி காலனி, நேதாஜி தெரு, பவணந்தியார் தெரு, ஆர்பி அவென்யூ 1வது முதல் 5 வது வரை, வேணுகோபால் சாமி நகர், பாரதிதாசன் தெரு மற்றும் மாருதி நகர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-5




