தனக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாக அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள நபர்களின் பெயர்களைச் சேகரித்துக் கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாசாமி. உத்தரவிட்டிருந்தார். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/ce97l5x85r9o




