நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன. வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களுக்குள் புகுந்துவிடும் இந்தப் பூச்சிகளால் உணவு தயாரிப்பது, சாப்பிடுவது, கடைகளை நடத்துவது அனைத்துமே சிரமமாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c0l5zwl9ez6o




