புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த ஆட்டங்கள் டெல்லியில் செப். 13, 15, 17-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக இப்ராஹிம் சத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் அணிக்கு திரும்புகிறார். ஆப்கானிஸ்தான் அணி: இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், நூர் ரஹ்மான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/t20-series-against-india-afghanistan-squad-announced




