2009-இல் இன்டர்போலில் இருந்து வந்த ஒரு அழைப்பில்தான் இந்தப் போராட்டம் தொடங்கியது. கிரீட் தீவில் அவர்களது 53 வயது மகள் காணாமல் போய்விட்டதாக ஜீன் ஹான்லனின் பெற்றோருக்குத் தெரிவிப்பதற்காக அவர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். ஜீனின் இளைய மகன் மைக்கேல் போர்டருக்கு, அவரது மூத்த சகோதரர் ராபர்ட் அழைத்து இந்தச் செய்தியை கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/czxqlv2d9gvo




