புதுடெல்லி, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது. இந்நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி: கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா. டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய் சுமித், யஷ்தீப் சிவாச். மிடில் பீல்டர்கள்: ரஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லலாகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத். முன்கள வீரர்கள்: தில்பிரீத் சிங், ஷீலானந்த் லக்ரா, ஷுக்தீக் சிங், மன்தீப் சிங், அபிஷேக். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/hockey/hockey-world-cup-indian-squad-announced




