அம்பத்தூர், சென்னை அம்பத்தூர் அடுத்தகள்ளிகுப்பம்சீனிவா சன்நகர்பகுதியில் மின்சாரம் கின்றனர். இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியி ல்தங்களைப் போலவே சுமார் 50 வீடுக ளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தாக பள்ளி மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், நான் 12ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தங்கை 10ஆம்வகுப்பு படித்து வருகிறாள். இருவ ருக்கும் பொதுத்தேர்வுநடை பெற உள்ளது. ஆனால் மின் சாரம் இல்லாததால் படிக்கவே முடியவில்லை எனமாணவி வேதனை தெரி வித்துள்ளார். தற்போதும் மின்சாரம் இல்லாத நிலையில், டார்ச் லைட்வெளிச்சத்தில் வீடியோ பதிவு செய்து தனது நிலையை வெளிப்படுத்தியுள்ள அந்த மாணவி, தங்களுக்கு உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/public-facing-severe-hardships-without-electricity-in-ambattur-area




