உயிர்கள் வாழ உதவும் சாத்தியமுடைய, பூமியின் 'இரட்டையர் கோள்களை' தேடும் நீண்ட பயணம் குறித்து, புறக்கோள் ஆய்வாளர்களான கிறிஸ்டோஃபர் வாட்சன் மற்றும் அன்னலீஸ் மோர்டியர் விளக்குகிறார்கள். கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி இத்தாலியின் புளோரன்ஸில் நடைபெற்ற ஓர் அறிவியல் கூட்டத்தில், இரண்டு சுவிஸ் வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள பிரபஞ்சம் பற்றிய நமது புரிதலை மாற்றியமைத்த ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cvgvyn4klmvo




