வேலூரைச் சேர்ந்த மீனா மோகனின் நாள், தனது 86 வயது மாமியாரை எழுப்புவதிலிருந்து தொடங்குகிறது. பல் தேய்க்க உதவ வேண்டும். டயபர் போட சிரமப்படும் அவருக்கு சிறுநீர் பையை மாற்ற வேண்டும். காலை உணவைச் சமைத்து மசித்து ஊட்ட வேண்டும். பின்னர் குளிப்பாட்டி மதிய உணவு கொடுக்க வேண்டும். நடக்க சிரமப்படுவதால் கழிவறைக்குச் செல்லும்போதும் உடன் இருக்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c6x2z91mdvr4o




