திருப்பூர் சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதை யொட்டி, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங் காடு, அரசு மருத்துவமனை, செரீப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர். கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார்நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பா ளையம், கோபால்நகர், பெரிச்சிப்பாளையம், கருவம்பாளையம், வாலிபா ளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், பூம்புகார் நகர், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமிநகர், வீரபாண்டி, பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப் பகவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர்.தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-tiruppur-where-power-supply-will-be-suspended-tomorrow




