வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 3-6, 6-7 (7-9), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 89-ம் நிலை வீரரான லோரென்ஜோ சோனிகோவை (இத்தாலி) போராடி சாய்த்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 2 கிராண்டாஸ்லாம் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சோன்மெஸ்சை (துருக்கி) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-zverev-coco-gauff-win




