சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர், தலைமை பொது மேலாளர் யாராசி ஜெயக்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/reserve-bank-governor-meets-chief-minister-vijay



