மகாராஷ்டிராவின் புனேவில் சனிக்கிழமை நடைபெற்ற "ஸ்கூல்ஸ் எக்கோஸ்' நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மனுஸ்மிருதி பற்றி குறிப்பிட்டார். இதனை பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது. மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி உள்ள பத்தி ஒன்றை அவமானகரமானது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, "பெண்கள் யாருக்கும் அடிபணிந்தவர்களாக இருக்க முடியாது." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c235315r452o



