நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்குத் தாம் ஆதரவு அளிக்கவில்லை எனக் லடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாற்றவுள்ளார். எனினும், தனியார் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள இதை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று ஜோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/ce3rzq356eko




