ஜூல்ஸ் வெர்ன் எழுதிய புகழ் பெற்ற நாவலான '80 நாட்களில் உலகைச் சுற்றி' (Around the World in 80 Days) வெளியாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயப் பயணி ஒருவர் உலகைச் சுற்றி வர முடிவு செய்தார். அந்த நாவலில் வரும் கதாபாத்திரம் ரயில் மற்றும் கப்பலில் பயணம் செய்ததைப் போல இல்லாமல், தாமஸ் ஸ்டீவன்ஸ் தனது பயணத்திற்கு ஒரு மிதிவண்டியைப் (சைக்கிள்) பயன்படுத்த முடிவு செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cy45d8w9x4zo




