பழனியில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ததாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வரும் நிலையில், 'பழனி கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்வதறகு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக', தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cp87y49r4qlo




