பட மூலாதாரம், NurPhoto via Getty Images யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நுகர்வோர் மத்தியிலும் வணிகர்கள் மத்தியிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த கேள்விகளுக்கு என்பிசிஐ மற்றும் நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cm780vx526n3o




