கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷியா போர் உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷியா தாக்குதல் - 5 பேர் பலி இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் நிகோபொல் நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/russia-attack-on-ukraine-5-killed-2




