மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை பவி புயல் நெருங்கி வருகிறது. புயல் காரணமாக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 15 பேர் பலி இந்நிலையில், புயல், கனமழை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் சரன்கனி மாகாணம் மிண்டனோ தீவின் மலபடன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர், லனோ டெல் சுர் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/philippines-landslides-kill-15-as-typhoon-bavi-threatens-region




