ஜூலை 20 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்த ஒரு பத்திரிகையாளர் எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டார். புலனாய்வு பத்திரிகையாளரான ஸ்ரிஷ்டி ஜெய்ஸ்வால், ஜந்தர் மந்தரில் போராட்டத்தைப் பற்றி செய்தி சேகரித்து கொண்டிருந்தார். போராட்ட இடத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு வேன் மீது அவர் கேமராவை ஜூம் செய்தார். அதன் உள்ளே இருந்த மானிட்டரில் அவருக்கே அவரது முகம் தெரிந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c8dnd2l8066o




