பட மூலாதாரம், KarthickSubburaj/Facebook 'டோரதி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இளையராஜாவின் பாடல்களுக்காகவும், அது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் திரைப்படம் என்பதற்காகவும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற்றது. திரைப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்) கூட நல்ல வரவேற்பைப் பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cmpd008v94dyo




