மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' என்ற மெகா ஹிட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-anupama-parameswaran-latest-clicks




