திருச்சி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டம், வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேல கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நம்பர் 2 கரியமாணிக்கம், சென்னக்கரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வால்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண் டியபுரம், சுனைபுகநல்லூர் ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பகுதிகளில் மின் தடை எய்ய்யப்பட உள்ளது. மேலும், அலுவலகத்திற்கு உட்பட்ட மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில் லாம்பட்டி, பழையூர், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கபட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகொட்டம், காளவாய் பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம் பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட புலிவலம், மண்பறை, சந்தனப் பட்டி, புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லையம்பட்டி ஆகிய பகுதி களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினி யோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-tomorrow-2




