நடிகர் சூரி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்.4) விஜய் ஆண்டனியுடன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சூரி, "எந்த இடத்துக்கு போனாலும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க தோன்றும். இங்கே அப்படி தோன்றவில்லை. பார்க்கும்போதே நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன். விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி என்னுடைய ஹீரோ. சினிமாவுக்கான பங்களிப்பை தொடர்ந்து கொடுப்பவர். எல்லா துறைகளிலும் கோல் அடிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் விஜய் ஆண்டனி. என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் எந்தக் கதையில் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். இனிமேல் வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்யலாம். மண்டாடி: 'பிரம்மிப்பா இருக்கு.'- வாழ்த்திய சூர்யா; நெகிழ்ந்த சூரி ஆனால் விடுதலை படத்தில் நான் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன். நடிகர் சூரி அந்த போலீஸ் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை அந்தப் படம் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். அப்போது தான் நமக்கு பிடித்த வாழ்க்கையை வாழ முடியும்" என்று பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/soori-about-viduthalai-movie


