பட மூலாதாரம், X/Thol Thirumavalavan தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக, தவெக உடன் இணைந்து பயணிப்பதாக அறிவித்திருக்கிறது. உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின்னர் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தும் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cdj044y717no




