"முன்னால் சென்ற பேருந்தை சுமார் 40 அடி உயரத்திற்கு எழுந்த சகதி மூடியது" என்று தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த கற்பகம் கூறினார். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c93eqqqgx87o



