உலகம் வைஃபை மூலம் இயங்குகிறது, ஆனால் உங்கள் மதிய உணவு உட்பட விசித்திரமான சில விஷயங்கள் அதற்குத் தடையாக இருக்கக்கூடும். அலெக்ஸ் ஹில்ஸ் ஒரு முன்னோடி. பூமியில் தங்கள் வைஃபை இணைப்போடு முதன் முதலில் போராடிய மனிதர்களில் இவரும் ஒருவர். 1993ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, உலகின் முதல் பெரிய வைஃபை நெட்வொர்க்குகளில் ஒன்றை உருவாக்கிய குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c5yzdynr595o




