நண்பர்களாக இருந்த இருவர் தங்கள் நட்பைக் கொண்டாட திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். காதல் சாராத உறவுகளில் ஏன் திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்று அவர்கள் கேட்கின்றனர். அவர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர், ஒரே வங்கிக் கணக்கை பகிர்ந்துள்ளனர். ஆனால் பாலியல் ஈர்ப்போ, காதல் ஈர்ப்போ இவர்களுக்கு இல்லை. மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் இது போன்று ஏன் வாழக் கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/watch/cmz7zy5ed3dxo




