பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்( BIRLA INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE)(BITS) PILANI என அழைக்கப்படும் இந்த நிறுவனம் ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகமாகும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொடர்பான பல படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களில் இயங்குபைந்த முன்னாள் மாணவர்கள் பலர் சிறப்பான பதவிகள் வகிக்கிறார்கள். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DEPARTMENT OF SCIENCE AND TECHNOLOGY)(DST) அங்கீகரிக்கப்பட்டு சுமார் 125 கோடி தானியத்துடன் "தொழில்நுட்ப புத்தக மையம் "( INNOVATION TECHNOLOGY HUB) இங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் அனைத்து படிப்புகளுக்கும் "BITSAT" எனப்படும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வு கம்ப்யூட்டர் அடிப்படையிலான இணைய வழி (COMPUTER BASED ONLINE TEST) பலவித படிப்புகள் இந்தக் கல்வி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரங்கள் வருமாறு: I.BITS பிலானி வளாகத்தில் ( BIRLA INSTITUTE OF TECHNOLOGY & SCIENCE, PILANI) நடத்தப்படும் படிப்புகள்: இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரம் 1. பி.இ படிப்புகள் (B.E. COURSES) • CHEMICAL ENGINEERING (வேதியியல் பொறியியல்) • CIVIL ENGINEERING (குடிமையியல் பொறியியல்), • COMPUTER SCIENCE (கணினி அறிவியல் பொறியியல்) • மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்,ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING • மின்னணுவியல் மற்றும் கருவியியல் பொறியியல் (ELECTRONICS AND INSTRUMENTATION ENGINEERING) • மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING) • கணிதம் மற்றும் கணினியியல் பொறியியல், (MATHEMATICS AND COMPUTING ENGINEERING) • இயந்திரவியல் பொறியியல், (MECHANICAL ENGINEERING) • உற்பத்திப் பொறியியல் பொறியியல் (MANUFACTURING ENGINEERING), • சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மைப் பொறியியல் (ENVIRONMENTAL AND SUSTAINABILITY ENGINEERING), • மருந்துப் பொறியியல் (PHARMACEUTICAL ENGINEERING 2.பி.பார்ம்(.B.Pharm.) 3. எம்.எஸ்சி. (M.Sc.): • எம்.எஸ்சி. உயிரியல் அறிவியல், (BIOLOGICAL SCIENCES), • எம்.எஸ்சி. வேதியியல், (CHEMISTRY), • எம்.எஸ்சி. பொருளாதாரம், (ECONOMICS), • எம்.எஸ்சி. கணிதம், (MATHEMATICS), • எம்.எஸ்சி. இயற்பியல், (PHYSICS), • எம்.எஸ்சி. குறைக்கடத்தி மற்றும் நானோ அறிவியல் (SEMICONDUCTOR AND NANOSCIENCE) தொடர்பு கொள்ள. மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி BIRLA INSTITUTE OF TECHNOLOGY & SCIENCE, PILANI PILANI CAMPUS, VIDYA VIHAR, RAJASTHAN, PILANI, 333031 INDIA ii) பிட்ஸ் பிலானி, கே கே பிர்லா கோவா வளாகத்தில் (BITS PILANI, K K BIRLA GOA CAMPUS) நடத்தப்படும் படிப்புகள்: இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரம் 1. பி.இ படிப்புகள் (B.E. COURSES) • வேதியியல் பொறியியல் (CHEMICAL ENGINEERING) • கணினி அறிவியல் பொறியியல் (COMPUTER SCIENCE ENGINEERING) • மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING) • மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்,ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING • மின்னணுவியல் மற்றும் கருவியியல் பொறியியல் (ELECTRONICS AND INSTRUMENTATION ENGINEERING) • மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING) • கணிதம் மற்றும் கணினியியல் பொறியியல், (MATHEMATICS AND COMPUTING ENGINEERING) • இயந்திரவியல் பொறியியல், (MECHANICAL ENGINEERING) • சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மைப் பொறியியல் (ENVIRONMENTAL AND SUSTAINABILITY ENGINEERING), 2.எம்.எஸ்சி. (M.Sc.): • எம்.எஸ்சி. உயிரியல் அறிவியல், (BIOLOGICAL SCIENCES), • எம்.எஸ்சி. வேதியியல், (CHEMISTRY), • எம்.எஸ்சி. பொருளாதாரம், (ECONOMICS), • எம்.எஸ்சி. கணிதம், (MATHEMATICS), • எம்.எஸ்சி. இயற்பியல், (PHYSICS), • எம்.எஸ்சி. குறைக்கடத்தி மற்றும் நானோ அறிவியல் (SEMICONDUCTOR AND NANOSCIENCE) • தொடர்பு கொள்ள. மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி BIRLA INSTITUTE OF TECHNOLOGY & SCIENCE, PILANI (BITS PILANI) K.K. BIRLA GOA CAMPUS NH-17B, BYPASS ROAD, ZUARINAGAR, SANCOALE, GOA - 403726, INDIA (iii) BITS பிலானி, ஹைதராபாத் வளாகத்தில் (BITS PILANI, HYDERABAD CAMPUS:) நடத்தப்படும் படிப்புகள்: இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரம் 1.பி.இ படிப்புகள் (B.E. COURSES) • வேதியியல் பொறியியல் (CHEMICAL ENGINEERING) • குடிமையியல் பொறியியல், (CIVIL ENGINEERING ) • கணினி அறிவியல் பொறியியல் (COMPUTER SCIENCE ENGINEERING) • மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING) • மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்,(ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING) • கணிதம் மற்றும் கணினியியல் பொறியியல், (MATHEMATICS AND COMPUTING ENGINEERING) • இயந்திரவியல் பொறியியல், (MECHANICAL ENGINEERING) • சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மைப் பொறியியல் (ENVIRONMENTAL AND SUSTAINABILITY ENGINEERING), • மின்னணுவியல் மற்றும் கருவியியல் பொறியியல் (ELECTRONICS AND INSTRUMENTATION ENGINEERING) • மருந்துப் பொறியியல் (PHARMACEUTICAL ENGINEERING) 2.பி.பார்ம்(.B.Pharm.) 3 எம்.எஸ்சி. (M.Sc.): படிப்புகள் (M.Sc. COURSES) • எம்.எஸ்சி. உயிரியல் அறிவியல், (BIOLOGICAL SCIENCES), • எம்.எஸ்சி. வேதியியல், (CHEMISTRY), • எம்.எஸ்சி. பொருளாதாரம், (ECONOMICS), • எம்.எஸ்சி. கணிதம், (MATHEMATICS), • எம்.எஸ்சி. இயற்பியல், (PHYSICS), • எம்.எஸ்சி. குறைக்கடத்தி மற்றும் நானோ அறிவியல் (SEMICONDUCTOR AND NANOSCIENCE) தொடர்பு கொள்ள. மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி BIRLA INSTITUTE OF TECHNOLOGY & SCIENCE, PILANI (BITS PILANI) HYDERABAD CAMPUS, JAWAHAR NAGAR, KAPRA MANDALMEDCHAL DISTRICT, HYDERABAD - 500 078 TELANGANA, INDIA (iv) BITS பிலானி துபாய் வளாகத்தில் (BITS PILANI, DUBAI CAMPUS:) நடத்தப்படும் படிப்புகள்: இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரம் • B.E. (B.E. ARCHITECTURAL & URBAN ENGINEERING) • B.E. (CHEMICAL ENGINEERING WITH SPECIALIZATION IN ENERGY, ENVIRONMENT AND SUSTAINABILITY) • B.E. (CHEMICAL ENGINEERING) • B.E. (CIVIL ENGINEERING) • B.E. (COMPUTER SCIENCE ENGINEERING) • B.E. (ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING) • B.E. (ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING) • B.E. (ELECTRONICS AND COMPUTER ENGINEERING) • B.E. (MECHANICAL ENGINEERING WITH SPECIALIZATION IN AEROSPACE ENGINEERING) • B.E. (MECHANICAL ENGINEERING) • B.E. (ROBOTICS AND INDUSTRIAL AUTOMATION) • B.E. BIOTECHNOLOGY • B.E. BIOTECHNOLOGY (SPECIALIZATION IN APPLIED MOLECULAR BIOLOGY) • B.E. MATHEMATICS AND COMPUTING • BBA HONOURS PROGRAMME • M.E. (CIVIL ENGINEERING WITH SPECIALIZATION IN INFRASTRUCTURE ENGINEERING AND MANAGEMENT) • M.E.(ELECTRICAL ENGINEERING WITH SPECIALIZATION IN POWER ELECTRONICS AND DRIVES) • M.E.(SOFTWARE SYSTEMS) • MBA (MASTER OF BUSINESS ADMINISTRATION) • MBA IN BUSINESS ANALYTICS • MINOR IN FACADE ENGINEERING தொடர்பு கொள்ள. மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி BIRLA INSTITUTE OF TECHNOLOGY & SCIENCE, PILANI BITS PILANI, DUBAI CAMPUS DUBAI INTERNATIONAL ACADEMIC CITY P. O. BOX NO. - 345055 DUBAI, UAE TELEPHONE: 009714- 2753700 FAX: +9714 4200 844 WEB: V) BITS பிலானி, மும்பை வளாகத்தில் (BITS PILANI, MUMBAI CAMPUS:) நடத்தப்படும் படிப்புகள்: பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் பிலானி என்னும் நிறுவனம் மும்பை வளாகத்தில் இயங்குகிறது. மும்பையில் பல துறை சார்ந்த உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் (SCHOOL OF MANAGEMENT) (BITSoM),ஸ்கூல் ஆப் லா (SCHOOL OF LAW)(BITSLAW), ஸ்கூல் ஆஃப் டிசைன் (SCHOOL OF DESIGN)(BITSDES) என மூன்று கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரம் • Bachelor of Design (Honours) programme.(B.Des) • B.A. LL.B. (Hons.) • B.B.A. LL.B. (Hons.) • MBA தொடர்பு கொள்ள. மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி BITS SCHOOL OF MANAGEMENT KALYAN-MURBAD ROAD, VILLAGE KAMBA, PAWSHEPADA, TALUKA KALYAN, THANE DISTRICT- 421 301 BITS LAW SCHOOL: KALYAN-MURBAD ROAD, VILLAGE KAMBA, PAWSHEPADA, TALUKA KALYAN, DISTRICT THANE - 421301 BITS DESIGN SCHOOL PAWSHEPADA, KALYAN-MURBAD ROAD, KAMBA, KALYAN TALUKA, THANE DISTRICT, MAHARASHTRA – 421301 BITSAT நுழைவுத் தேர்வு விபரம் BITSAT என்பது BITS Pilani (Birla Institute of Technology and Science) நடத்தும் தேசிய அளவிலான கணினி வழி நுழைவுத் தேர்வாகும். இந்தத் தேர்வின் மூலம் BITS Pilani, Goa மற்றும் Hyderabad வளாகங்களில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளில் (B.E., B.Pharm., ஒருங்கிணைந்த M.Sc.) சேர்க்கை வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களுடன் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டரில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். மொத்தம் மூன்று மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 130 கொள்கை வகை வினாக்கள் அமைக்கப்பட்டிருக்கும். மொத்த மதிப்பெண்கள் 390 ஆகும். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இயற்பியலில் 30 கேள்விகளும், வேதியியலில் 30 கேள்விகளும்,ஆங்கிலத் திறன் பகுதியில் 10 கேள்விகளும், தர்க்க ரீதியான பகுத்தறிவு பகுதியில் 20 கேள்விகளும், கணித பகுதியில் 40 கேள்விகளும் இடம் பெறும். சரியான விடைகளுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். விடை அளிக்காத கேள்விகளுக்கு 0 மதிப்பெண் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் 130 கேள்விகளுக்கும் விடை அளித்தால் தகுதியான போட்டியாளர்களுக்கு கூடுதலாக போனஸ் கேள்விகள் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. தொடர்பு கொள்ள. இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளமுகவரி: பில்லா கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள் • B.E.(Chemical) • B.E.(Civil) • B.E.(Computer Science) • B.E.(Electrical and Electronics) • B.E. (Electronics and Computer ) • B.E.(Electronics and Communication) • B.E.(Electronics and Instrumentation) • B.E.(Manufacturing Engineering) • B.E.(Mechanical) • BE Pharmaceutical Engineering • B.Pharm.(Pharmacy) • M.Sc.(Biological Sciences) • M.Sc.(Chemistry) • B.E. Environmental and Sustainability Engg. • M.Sc. Semiconductor and Nanoscience • M.Sc.(Economics) • M.Sc.(General Studies) • M. Sc. (Mathematics) • M.Sc.(Physics) • B. E. (Mathematics and Computing) • M.E.(Electrical with specialization in Power Electronics and Drives) • M.E. Civil – Water Resource Engineering • MBA (Master of Business Administration) • MBA in Business Analytics • M.E.(Communication) • M.E. (Mechanical with specialization in Thermal Engineering) • M.E. Electronics & Control •M.E. M.Pharm • M.E.(Biotechnology) • M.E.(Chemical) • M.E.(Civil with specialization in Infrastructure Engineering and Management) • M.E.(Civil with specialization in Structural Engineering) • M.E.(Civil with specialization in Transportation Engineering) • M.E.(Computer Science) • M.E.(Design Engineering) • M.E.(Embedded Systems) • M.E.(Manufacturing Systems Engineering) • M.E.(Mechanical) • M.E(VLSI & Microelectronics) • M.E. Environmental engineering • M.E.(Sanitation Science, Technology and Management) • M.E.(Software Systems) • M.Pharm.(Pharmaceutical Chemistry) • M.Pharm. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/education-and-employment/bits-pilani-courses-and-bitsat-preparation




