(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) புதன்கிழமை நிலச்சரிவுக்குப் பிறகு உருவான 'ஏரி' போன்ற அமைப்பு அமைந்திருக்கும் இடம் தொடர்பாக தகவல்களை சீன அரசு ஊடகமான சிசிடிவி வெளியிட்டுள்ளது. இந்த ஏரி கிரோங் போர்ட் என்கிற இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்திருப்பதாகவும் இருபது லட்சம் கன மீட்டர் தண்ணீர் அளவு தண்ணீர் கொண்டிருப்பதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c89jvd2qx2wo




