அமெரிக்கா பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருப்பினும், செப்டம்பர் 12 மற்றும் 13இல் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும். பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள 11 நாடுகளின் தலைவர்கள், அதாவது மாநாட்டை நடத்தும் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும், மாநாட்டில் அழைக்கப்பட்ட உறுப்பினராக சௌதி அரேபியா பங்கேற்கிறது. ஆனால், அதிபர் டிரம்பின் கொள்கைகளின் தாக்கத்தைப் போல வேறு சில விவகாரங்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c1dl03pd7xdo




