விஜயகாந்த் படங்களில் சண்டைக்காட்சிகள் பேசப்பட்டன. கடும் உழைப்பு, ரிஸ்க் எடுத்து உருவாக்கப்பட்ட அந்த சண்டைக்காட்சிகளுக்காக விஜயகாந்த் படத்தை பலர் மீண்டும், மீண்டும் பார்த்தனர். அவரின் சினிமா வியாபாரத்திலும் சண்டைக்காட்சிகள் முக்கிய பங்கு வகித்தன. இன்று விஜயகாந்த் பிறந்தநாள். விஜயகாந்த் படங்களின் சண்டைக்காட்சிகள் குறித்து அவருடன் பணியாற்றியவர்கள், அவருடைய நண்பர்கள், திரையுலகப் பிரபலங்களிடம் பிபிசி சார்பில் பேசினோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cvgyrz430w1o




