உயர்கல்வியை நோக்கி ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் வருகிறார்கள். அவர்களில் போதிய பொருளாதாரம் இல்லாதவர்கள் கல்விக்கடன் மூலம்தான் அந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ஆனால், கல்விக்கடன் வாங்குவது என்பது எல்லோருக்கும் எளிதான விஷயமாக இல்லை என்பதுதான் பலருடைய குற்றச்சாட்டு. இந்த நிலையில், உங்களுடைய கல்விக்கடன் அனுபவம் எப்படி இருந்தது என்பதற்கான சர்வேதான் இது. இங்குள்ள கேள்விகளுக்கு உங்களுடைய பதில்களை எதிர்பார்க்கிறோம். கல்விக்கடன் சர்வேவுக்கான ஃபார்ம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்து உங்களுடைய பதில்களைத் தெரிவிக்கவும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/education/higher-education/how-really-education-loan-helps-students-in-their-higher-studies-survey




