தூத்துக்குடி, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 272 படகுகள் கரையில் நிறுத்தம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக முன்னாள் தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்திபன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையில், மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு, மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/motorboat-fishermen-in-thoothukudi-did-not-go-to-sea-272-boats-parked-on-the-shore




