வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத் தில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-2, 6-2, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் 22-ம் நிலை வீரரான லூசியானோ டார்டெரியை (இத்தாலி) தோற் கடித்து 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். அத்துடன் இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளி லும் காலிறுதியை எட்டிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-zverev-advances-to-the-quarter-finals




