தமிழ்நாட்டில் பருவமழைக் காலத்திலும் வெயில் இன்னும் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின் கட்டணத்தை பெருமளவில் குறைக்க முடியுமென்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. இந்தியாவில் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) சார்பில், 'பிஎம் சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா' (PM Surya Ghar: Muft Bijli Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cmy5zd6np3ddo




