உங்கள் செல்போன், கணினி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள், பலரும் கவனிக்காத வகையில் உங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால், நல்வாய்ப்பாக சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த விளைவுகளைக் குறைக்க முடியும். டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதைப் பற்றி நினைக்கும்போது, மக்கள் பொதுவாக அது ஏற்படுத்தும் உளவியல் தாக்கத்தைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாள், செல்போனை பிடித்துப் பயன்படுத்தும்போது அது பெரும்பாலும் தாங்கி நிற்கும் சுண்டு விரலில் ஒரு சிறிய, கடினமான வீக்கம் இருப்பதை நான் கவனித்தேன். இது என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது: ஸ்மார்ட்போன் உடலின் பிற பகுதிகளில் வேறு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c3vy2z4e6y2o




