சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்து 5 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் இருந்து தங்களது உறவினர்களைத் தேடிச் சென்ற 20-க்கும் மேற்பட்டோருக்கும் இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை என ஆன்மிகப் பயணத்தை ஏற்பாடு செய்த தனியார் ஏஜென்சி தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c9863ep1ge6o




