நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் உடலின் உயிரியல் கடிகாரமும் உணவு எவ்வாறு செரிமானமாகிறது என்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. "காலை உணவை மன்னரைப் போலவும், மதிய உணவை இளவரசரைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும்," என்று வழக்கமான ஸ்பானிய உணவுப் பழக்கங்கள் குறித்து நான் கேட்டபோது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எனது நண்பரும் சக ஊழியருமான ஜேவியர் ஹிர்ஷ்ஃபெல்ட் என்னிடம் கூறினார். சிறு வயதிலிருந்தே இந்தப் பழமொழியை அவர் தொடர்ந்து கேட்டுவந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cn0nnd85wx9o




