"என்னைப் பொறுத்தவரை, அவர் செய்ததை ஒப்புக்கொள்வதற்கு முந்தைய நாள் வரை, எங்கள் உறவுதான் நான் கொண்டிருந்த உறவுகளிலேயே மிகச் சிறந்த உறவாக இருந்தது". அடெல் ஓவர்டனின் 13 ஆண்டுகால காதலரான ஸ்டீவன் யூடன், ஒரு சிறந்த துணையாகவே தோன்றினார். இருவரும் ஒரு ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு நிறைய பொதுவான விருப்பங்களும் இருந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cmx2zdd95g2do




