புதுடெல்லி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற 15-ம் தேதி முதல் தொடங்குகிறது. சாய் சுதர்சன் விலகல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் விலகினர். அதன் பின், காயம் காரணமாக சாய் சுதர்சனும் விலகினார். சர்பராஸ் கான் இந்த நிலையில், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/sri-lanka-test-series-sarfaraz-khan-included-in-place-of-sai-sudharsan




